
என்னவனே என் இதயத்தை உனக்கு தந்து விட்டு ...
ஏக்கங்களையே இரவுகளாக்கிகொண்டு .....
வேர் இல்லாத ஆலமரமாய் ஆடிக் கொண்டிருக்கிறேன் ......
என்றாவது நீ என்னை புரிந்துகொள்வாய் என...!!! ______நிலாபாவை...
ஏக்கங்களையே இரவுகளாக்கிகொண்டு .....
வேர் இல்லாத ஆலமரமாய் ஆடிக் கொண்டிருக்கிறேன் ......
என்றாவது நீ என்னை புரிந்துகொள்வாய் என...!!! ______நிலாபாவை...

1 கருத்து:
ஏக்கம் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது:(
அருமை.
கருத்துரையிடுக