
கைசேரும்
கனவுகள்..!!
கைகூடாமல்
போனதற்காக..
கதறி அழுதுகொண்டே..
பயணத்தை தொடர
நான் செய்த
பாவமென்ன...????
உயிரே..!
உன்
அசைவுகளை
அசைப் போட்டு..
அசைப் போட்டு..
செல்லரித்து
கொண்டிருக்கும்
என்..
இதயத்தில் தான்
எழுதப்படாத
எண்ணங்கள்
இன்னும்
எத்தனை...
எத்தனை...?
_____நிலாபாவை...
_____நிலாபாவை...

1 கருத்து:
nice!! I liked it..
கருத்துரையிடுக