வெள்ளி, 5 டிசம்பர், 2008

"எனக்குள் நீ..."


என்னவனே...!!

என் ஒவ்வொரு

கவிதையின்

கடைசி வரிகளுக்கு

பின்பும்....

சற்றே உற்று நோக்க...!!

உனக்கே புரியும்...!!

என்

கையெழுத்துக்குள்ளும்

உன்னை

கட்டிவைதிருப்பது...!!!

_____நிலாபாவை...

4 கருத்துகள்:

Anitha சொன்னது…

Very nice nila:)

Anitha சொன்னது…

\என்
கையெழுத்துக்குள்ளும்
உன்னை
கட்டிவைதிருப்பது...!!!\

cute!

Vignesh - Jega Thee ... சொன்னது…

சே குவாரா .. பேர பார்த்துட்டு .. குதிச்சேன்.. இங்க .. பார்த்தா .. ஒரே.. ரோமான்ஸ் ..

எங்களுக்கு எல்லாம் புரியுற மாதிரி . கொஞ்சம் .. சமூக கவிதையும் எழுதுனீங்கனா.. நல்லா இருக்கும் ...

Paul சொன்னது…

very nice lines..