
கோடைத் தென்றல்...!
ஓடைத் தண்ணீர்...!
சிதறாத வானவில்லின் வண்ணங்கள்...!
சிறகடிக்க சித்தமாய் இருக்கும்சிட்டுக்குருவிகள்-
இவை ஒவ்வொன்றையும் ரசிக்க கற்றுகொள்....!
உலகம் உன் காலடியில்....
_____நிலாபாவை
ஓடைத் தண்ணீர்...!
சிதறாத வானவில்லின் வண்ணங்கள்...!
சிறகடிக்க சித்தமாய் இருக்கும்சிட்டுக்குருவிகள்-
இவை ஒவ்வொன்றையும் ரசிக்க கற்றுகொள்....!
உலகம் உன் காலடியில்....
_____நிலாபாவை

2 கருத்துகள்:
Really nice:-)
[word verification makes it hard to post tamil commments,can you please remove it?]
Excellent thoughts! Write more and more we are waiting to see your outcomes!
கருத்துரையிடுக